மாவூத்து வேலன்
ADDED :3953 days ago
ஆண்டிப்பட்டியிலிருந்து 19 கி.மீ. தொலைவில், மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ளது. மாவூத்து முருகன் கோயில். சித்திரை முதல் நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் 167 படிகள் ஏறி, மலைமேல் அருள்பாலிக்கும் முருகப்பெருமானை ஆண்டு தோறும் வழிபட்டு வருகின்றனர்.