மேலக்கால் கும்பாபிஷேகம்!
ADDED :3828 days ago
மேலக்கால்: மேலக்கால் தாராப்பட்டி மூங்கிலனை காமாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கணேசன் பட்டர் தலைமை வகித்தார். பக்தர்களுக்கு திருமாங்கல்ய மஞ்சள்கயிறு, சுவாமி பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.