உற்சவ விழா!
ADDED :3827 days ago
மதுரை: மதுரை கூடல்நகர் மகா சக்தி மாரியம்மன் கோயில் உற்சவ விழா கொடியேற்றம் ஏப்.15ல் நடந்தது. ஏப்.21ல் அம்மனுக்கு சிறப்பு யாகம், செய்யப்பட்டது. ஏப்.22ல் பூ அலங்காரம், அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.