மூஞ்சுறு வாகனம்!
ADDED :3911 days ago
இலங்கை மட்டக்களப்பில் உகந்தைமலை முருகன் கோயில் உள்ளது. இங்கே முருகனுக்கு முன் மயிலுக்குப் பதில் மூஞ்சூறு வாகனமாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது வித்தியாசமானது!