பொதிகுளம் கிருஷ்ணர் கோயிலில் கும்பாபிஷேகம்
ADDED :5295 days ago
முதுகுளத்தூர் : பொதிகுளம் கிருஷ்ணர் கோயிலில் யாகசாலை பூஜைகளுடன், கருட வாகன வருகையுடன் கும்பாபிஷேகம் நடத்தபட்டது. முதுகுளத்தூர் எம். எல்.ஏ., முருகன், முன்னாள் மாவட்ட செயலாளர் சுந்தரபாண்டியன், மாநில விவசாய பிரிவு இணை செயலாளர் கர்ணன், ஊராட்சி தலைவர் கந்தவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.