உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லக்ஷ்மி நரசிம்மர் கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்!

லக்ஷ்மி நரசிம்மர் கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்!

திண்டிவனம்: திண்டிவனம் லக்ஷ்மி நரசிம்மர் கோவிலில் வரும் 30ம் தேதி பிரம்மோற்சவ விழா துவங்குகிறது. திண்டிவனம் லக்ஷ்மி நரசிம்மர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா, வரும் 30ம் தேதி காலை 7:00 மணிக்கு கொடியேற்றத்துடன்  துவங்குகிறது.  ஏற்பாடுகளை கோவில்  விழா குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !