சோமப்பா சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் மற்றும் குருபூஜை விழா!
மதுரை: திருப்பரங்குன்றத்தில் ஈசானிய பர்வதமாக விளங்கும் திருக்கூடல்மலை (புசுண்டர்மலை) சூட்டுக்கோல் இராமலிங்க விலாசம் சோமப்பா சுவாமிகள் ஜீவசமாதி திருக்குட நன்னீராட்டு பெருவிழா மற்றும் 47ஆம் ஆண்டு குருபூசை விழா வருகிற 16ம் தேதி செவ்வாய் கிழமை காலை 8 மணி முதல் 9.00 மணிக்குள் நடைபெறுகிறது.
நிகழ்ச்சி நிரல்
14.6.2015 ஞாயிறு காலை: 7.00 மணிக்கு மேல் 9.00 மணிக்குள் - மங்கள இசை, ஸ்ரீவினாயகர் வழிபாடு, அனுக்ஞை, ஸ்ரீமஹா கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், வாஸ்து சாந்தி, மிருத்துசங்கிரஹணம், அங்குரார்ப்பணம், கும்ப அலங்காரம், பூர்ணாகுதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்
மாலை: 4.00 மணிக்கு மேல் 7.00 மணிக்குள் - முதற்கால யாகபூஜை துவக்கம்
வேதிகார்ச்சனை, திரவிய ஹோமங்கள், தீபாராதனை, பூர்ணாகுதி, சதுர்வேதம், திருமறை ஆசீர்வாதம், பிரசாதம் வழங்குதல்
15.6.2015 திங்கள் காலை: 9.00 மணி - இரண்டாம் கால யாகபூஜை துவக்கம், வேதிகார்ச்சனை, திரவிய ஹோமங்கள், பூர்ணாகுதி, தீபாராதனை, சதுர்வேதம், திருமறை ஆசீர்வாதம், பிரசாதம் வழங்குதல்
மாலை: 4.30 மணிக்கு மேல் 8.00 மணிக்குள் -மூன்றாம் கால யாகபூஜை துவக்கம், வேதிகார்ச்சனை, திரவிய ஹோமங்கள், பூர்ணாகுதி, தீபாராதனை, சதுர்வேதம் திருமறை ஆசீர்வாதம், பிரசாதம் வழங்குதல்
16.6.2015 செவ்வாய், காலை: 6.00 மணி - நான்காம் கால யாகபூஜை , கோபூஜை, மண்டப சாந்தி, நாடி சந்தானம், திரவிய ஹோமங்கள், மஹா பூர்ணாகுதி, மஹா தீபாராதனை
காலை: 8.00 மணிக்கு மேல் 9.00 மணிக்குள் - யாத்ராதானம், திருக்குடங்கள் எழுந்தருளல், மஹா கும்பாபிஷேகம்
காலை: 10.00 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் - மஹா அபிஷேகம் அருள்மிகு சோமப்பா சுவாமிகளின் 47வது குருபூசை விழா தீபாராதனை, அன்னதானம் நடைபெறும்.
மாலை: 5.00 மணி - திருவிளக்கு பூஜை, தமிழிசை
இரவு: 10.00 மணி - தமிழ்நாடு நாடக நடிகர்கள் சங்கத்தினர் வழங்கும் பக்தி நாடகம்
நாதஸ்வரம்: திருப்பரங்குன்றம் திரு. பிச்சையா பிள்ளை குமாரர் திரு. ஏ.பி. இராசா குழுவினரின் நாதசுரம்.
தொடர்புக்கு:
க.இ.சே. இராமலிங்கக் கோன், பரம்பரை டிரஸ்டி- 4வது தலைமுறை,
சூட்டுக்கோல் இராமலிங்க விலாசம், திருக்கூடல்மலை (புசுண்டர்மலை), திருப்பரங்குன்றம்,
மதுரை- 625 005.
தொலைபேசி: 0452- 2484714, செல்: 94422 72220, 98421 24843
சோமப்பா சுவாமிகள்- வரலாறு