உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / படிப்பில் கவனம் செலுத்த எந்த மந்திரத்தை ஜெபிக்கலாம்?

படிப்பில் கவனம் செலுத்த எந்த மந்திரத்தை ஜெபிக்கலாம்?

லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே என்ற மந்திரத்தை தினமும் மாலை 4.30 - 6.00 மணிக்குள் 108 தடவை 48 நாட்கள் தொடர்ந்து சொல்ல வேண்டும்.இத்துடன் வியாழன்றுகுரு பகவானையும், புதனன்று சரஸ்வதி,லட்சுமி ஹயக்ரீவரைவழிபட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !