உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 17 ஆண்டுகளுக்கு பின் அம்பை தேரோட்டம்!

17 ஆண்டுகளுக்கு பின் அம்பை தேரோட்டம்!

அம்பாசமுத்திரம்:திருநெல்வேலி மாவட்டம், அம்பையில், மேலப்பாளையம் தெருவில்,
திருமூலநாத சுவாமி - உலகாம்பிகை கோவில் உள்ளது.கோவில் தேர், 23 லட்சம் ரூபாய்
செலவில் புதுப்பிக்கப்பட்டது. 17 ஆண்டுகளுக்கு பின், வரும் 30ல் தேரோட்டம் நடக்க
உள்ளது.அதையொட்டி, நேற்று முன்தினம் தேர் வெள்ளோட்டம் நடந்தது. அதில், திரளான
பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !