உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஓட்டும் பிடாரி!

ஓட்டும் பிடாரி!

ஓட்டப்பிடாரத்தில் உள்ள விசுவநாத சுவாமி திருக்கோயிலில் உலகம்மை கொடிய தொற்று நோய்களை ஓட்டும் பிடாஹாரி யாக அருள்புரிகிறாள். அவள் பெயராலேயே இவ்வூர் ஓட்டப்பிடாரம் என ஆயிற்று. இந்த கோயிலிற்கு வீரபாண்டிய கட்டபொம்மன் அடிக்கடி வந்து வழிபட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !