மனுநீதி சாஸ்திரம்!
ADDED :3873 days ago
மனுநீதி சாஸ்திரம் முக்கியமாக பத்து நியதிகளை நமக்கு போதிக்கிறது. அவை அறிவு, உண்மை, ஸ்திரத்தன்மை, பரிசுத்தம், தன்னடக்கம், மற்றவர் உரிமையில் தலையிடாதிருத்தல், புலனடக்கம், சினமற்று இருத்தல், ஜீவகாருண்யம், பிறர் குறைகளைப் பொறுத்தல் - மன்னித்தல்.