தாய்க்கு மரியாதை!
ADDED :3872 days ago
திருச்சி பழையாறைக்கு அருகேயுள்ள பஞ்சவன் மாதேவீஸ்வரம் என்ற கோயில், முதலாம் ராஜேந்திரன் தன் தாய் பஞ்சவன் மாதேவிக்காக எழுப்பியது.