உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாணிக்கவாசகர் குருபூஜை!

மாணிக்கவாசகர் குருபூஜை!

ஒக்கியம் துரைப்பாக்கம்: மாணிக்கவாசகர் குருபூஜையில், சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.

ஒக்கியம் துரைப்பாக்கத்தில், ஆழிகண்டீஸ்வரர் கோவிலில், அப்பர் உழவார பணிமன்றம் சார்பில், இரு நாட்களுக்கு முன், மாணிக்கவாசகர் குருபூஜை நடந்தது. மாலை 5:00 மணி
அளவில் துவங்கி நடந்த அந்த குருபூஜையில், ௧௨ அபிஷேகங்கள் நடந்தன. திருவாசகம்
பாராயணம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !