சரிகமபதநி தோன்றியது எப்படி?
ADDED :3787 days ago
இசை சரிகமபதநி என்ற ஏழுஸ்வரங்களை அடிப்படையாக கொண்டது. மயில், காளை, குதிரை, ஆடு, அன்றில் பறவை, யானை, குயில் ஆகிய பி ராணிகள் அனைத்தும் ஒருசேர குரல் எழுப்பினால் சரிகமபதநி என்ற ஒலி எழும். இதைக்கேட்டுக் கேட்டே இசை வல்லுநர்கள் ஏழு ஸ்வரங்களை அமைத்தனர்.