உபநிஷத் - விளக்கம்!
ADDED :3907 days ago
தற்போது கடைகளில் உபநிஷத் புத்தகங்கள் அதிகளவில் விற்பனையாகின்றன. சிலர் பொருள் தெரியாமலே இதை படித்து வருகிறார்கள். உபநிஷத் என்றால் பக்கத்திலே உட்கார்ந்து கொள்வது என பொருள். சிஷ்யனை அருகில் அமர்த்திக்கொண்டு குருவானவர் செய்யும் உபதேசம்தான் உபநிஷத்துகள். இறைவனை எளிதில் அடைவது அல்லது இறைவனின் அருகில் கொண்டு போய் சேர்ப்பது என்றும் இதற்கு பொருள் உண்டு.