உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அய்யனார் கோயிலில் புரவி எடுப்புவிழா!

அய்யனார் கோயிலில் புரவி எடுப்புவிழா!

திருவாடானை: திருவாடானை அருகே என்.மங்கலம் கிராமத்தில் உள்ள அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு விழா நடந்தது. இதையொட்டி, பிடாரி  அம்மன், காளியம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. இரவில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஏராளமானோர் கலந்து  கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !