உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருவறையில் திரையிட்டிருக்கும் போது விளக்கேற்றி வழிபடலாமா?

கருவறையில் திரையிட்டிருக்கும் போது விளக்கேற்றி வழிபடலாமா?

கருவறையில் திரையிட்டிருக்கும் சமயத்தில் வலம் வருதல், நமஸ்காரம் செய்தல் போன்றவை செய்யக் கூடாது. விளக்கேற்றி விட்டு காத்திருக்கலாம். திரை நீக்கிய பின்னர் தரிசிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !