உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நன்றாகப் படிக்க காலையில் எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?

நன்றாகப் படிக்க காலையில் எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?

சரஸ்வதி, லட்சுமிஹயக்ரீவர், தட்சிணாமூர்த்தி போன்ற ஞான தெய்வங்களை பக்தியுடன் வழிபடுவது நல்லது. இதனால் நல்ல புத்தி, சமயோசிதம், மனத்தெளிவு, கிரகிப்புதிறன் மாணவர்களுக்கு உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !