பல்லவிவாவா வாவா கறுப்பையா -வரம்தாதா தாதா கறுப்பையா!சரணம்சிருங்கபுரம் என்னும் கோட்டூரில்சிங்காரமாய் வீற்றிருக்கும் கறுப்பையாஎங்கள் குல நாயகரே வாவாவாவாஎன்றென்றுமே இன்பம்நீ தாதாதாதா...........சத்தியத்தின் ஜோதியே கறுப்பையாசந்தானம் தருபவரே கறுப்பையாபக்தியுடன் வணங்கினேன் கறுப்பையா - உன்பதமலர் தரவேணும் கறுப்பையா!படிபதினெட்டும் கறுப்பையாபந்தள நாட்டில் நீ இருப்பையாபாபங்கள் நீக்கநீ வாவாவாவாபலகலை ஞானம்நீ தாதாதாதா!இந்திராணி காவலனே கறுப்பையாஎங்கள்குடி காப்பவனே கறுப்பையாமந்தாரம் வனம்நோக்கி வாவாவாவாமகிழ்ச்சியை என்றும்நீ தாதாதாதா!நல்லவர்க்கு வடிவான நாயகமேஅல்லவர்க்கும் வடிவான தாயகமேநாயகியாள் சௌந்தரம்நீ வாவாவாவாநயினாரே நன்மைகளைத் தாதாதாதா!பாருக்கு வாழ்வளிக்கும் கறுப்பையாகாருக்குக் கைகொடுக்கும் கறுப்பையாகவலையை நீக்க வாவாவாவா - உன்கருணையை என்றும் நீ தாதாதாதா!