உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தெற்கு பார்த்த வாசல் வீட்டை சிலர் விரும்புகிறார்களே! ஏன்?

தெற்கு பார்த்த வாசல் வீட்டை சிலர் விரும்புகிறார்களே! ஏன்?

வடக்கு பார்த்த மச்சைக் காட்டிலும் தெற்குப் பார்த்த குச்சு வீடு மேல் என்று ஒரு  சுலவடையே சொல்வதுண்டு. தென்றல் வீசுவது தெற்கில் இருந்து தான். தெற்கு பார்த்த வீட்டிற்குள் காற்றோட்டம் நன்றாக இருக்கும். ஆரோக்கியத்திற்கு குறைவிருக்காது. வாயு புகாத வீட்டில் வைத்தியம் புகுவான் என்பது இதனால் தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !