உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்திவிநாயகருக்கு வருடாபிஷேகம்!

சித்திவிநாயகருக்கு வருடாபிஷேகம்!

சாயல்குடி: சாயல்குடி அருகே பி. உசிலங்குளத்தில் சித்திவிநாயகருக்கு வருடாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று விநாயகரை தரிசித்தனர். அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !