உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊழிகருப்பர் கோயில் திருவிழா

ஊழிகருப்பர் கோயில் திருவிழா

திருவாடானை: திருவாடானை அருகே தினையத்தூரில் உள்ள ஊழிகருப்பர் கோயில் திருவிழா நடந்தது. பால்குடம், பறவைகாவடிஎடுத்தும், பூக்குழி இறங்கியும் பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர். இரவில் கலைநிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !