உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிங்கம்புணரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்!

சிங்கம்புணரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்!

சிங்கம்புணரி: சிங்கம்புணரி தொட்டிச்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது.
விக்னேஸ்வர பூஜை, பூர்ணாகுதி,யாகசாலை பூஜை காலை 10.15 மணிக்கு கோயில் நன்னீராட்டு நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.

 

 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !