உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கங்கையில் நீராடி காசி விஸ்வநாதரைத் தரிசிக்க முடியாதவர்கள் என்ன செய்வது?

கங்கையில் நீராடி காசி விஸ்வநாதரைத் தரிசிக்க முடியாதவர்கள் என்ன செய்வது?

ராமேஸ்வரம், கோடியக்கரை, வேதாரண்யம், பவானி, விருத்தாசலம், பாபநாசம் போன்ற  தலங்களில் புனித தீர்த்தத்தில் நீராடி சுவாமியைத் தரிசிக்கலாம். பொதுவாக எந்த தீர்த்தத்தில் நீராடினாலும், ஏன் வீட்டில் குளித்தாலுமே சரி... அந்த நீரை கங்கையாக கருதி குளித்தாலே பாவம் தீரும் என்பது ஐதீகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !