அம்மையப்பரை வலம் வந்தவர்!
ADDED :3774 days ago
உலகைச் சுற்றும் போட்டியில் வெற்றி பெற்ற விநாயகர் கனியைப் பரிசாக பெற்றார். வலம் வந்த விநாயகர் என்ற பெயரில் இவர் வேலுõர் மாவட்டம் திருவல்லம் வில்வநாதேஸ்வரர் கோவிலில் அருள்பாலிக்கிறார். பொதுவாக கிழக்கு நோக்கியிருக்கும் விநாயகர், இங்கு குபேர திசையான வடக்கு நோக்கி உள்ளார். இவரை வணங்குவோருக்கு பாதுகாப்பும், செல்வமும் கிடைக்கும் என்பது ஐதீகம். இருப்பிடம்: வேலுõர்-ராணிப்பேட்டை வழியில் 18 கி.மீ.,தொலைபேசி: 0416 - 223 6088.