விநாயகருக்கு உகந்த அகத்தி!
ADDED :3772 days ago
விநாயகருக்கு எருக்கு இலை மட்டுமல்ல! அகத்தி இலையாலும் அர்ச்சனை செய்யலாம். இதுதவிர கரிசலாங்கண்ணி, மருத இலை, வில்வம், ஊமத்தை, மாதுளை, இலந்தை, அருகம்புல், மருவு, வன்னி, அரசு, கண்டங்கத்திரி, தாழை, அரளி இலைகளைக் கொண்டும் அர்ச்சிக்கலாம்.