மாசியில் துவங்கி முடியுங்க!
ADDED :3774 days ago
விநாயகருக்கு உகந்த அகத்திவிநாயகருக்கு எருக்கு இலை மட்டுமல்ல! அகத்தி இலையாலும் அர்ச்சனை செய்யலாம். இதுதவிர கரிசலாங்கண்ணி, மருத இலை, வில்வம், ஊமத்தை, மாதுளை, இலந்தை, அருகம்புல், மருவு, வன்னி, அரசு, கண்டங்கத்திரி, தாழை, அரளி இலைகளைக் கொண்டும் அர்ச்சிக்கலாம்.