உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிள்ளையாருக்கு 108 தேங்காய் உடைப்பது ஏன்?

பிள்ளையாருக்கு 108 தேங்காய் உடைப்பது ஏன்?

புதிய முயற்சியில் ஈடுபடும் போது பிள்ளையாருக்கு தேங்காய் உடைத்து வழி பட்டால் தடையின்றி நிறைவேறும் என்பது ஐதீகம். எப்படியும் குறிக்கோளை அடைய வேண்டும்என்ற வைராக்கியமுடன் இந்த வழிபாட்டை பலரும் செய்கின்றனர். இதன் மூலம் விநாயகரின் அருளும், தைரியமும் ஒன்றிணைந்து வெற்றி வாய்ப்பு உண்டாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !