உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீட்டைச் சுற்றிலும் சாம்பிராணி துõபம் காட்டுவது அவசியமா?

வீட்டைச் சுற்றிலும் சாம்பிராணி துõபம் காட்டுவது அவசியமா?

அவசியமே. சாம்பிராணி புகை தெய்வ சக்தியை வரவழைக்கும். தீமையை அகற்றும். கண் திருஷ்டி போக்கும். செய்வினை தோஷம் அகலும். இப்படி எத்தனையோ சிறப்பு இருக்கிறது. இதை சுவாசிப்போருக்கு நோய் நொடி நீங்கும். வாரம் ஒருமுறையாவது வீடு முழுவதும் சாம்பிராணி தூபம் இட்டு வழிபடுவது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !