உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அபூர்வ நிகழ்வு: லட்சுமி நாராயண பெருமாள் மீது சூரிய ஒளி!

அபூர்வ நிகழ்வு: லட்சுமி நாராயண பெருமாள் மீது சூரிய ஒளி!

விழுப்புரம்: மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள தீவனூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், லட்சுமி நாராயண பெருமாள் மீது, சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !