உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடியில் அர்ச்சுனன்-திரவுபதி திருக்கல்யாணம்!

பரமக்குடியில் அர்ச்சுனன்-திரவுபதி திருக்கல்யாணம்!

பரமக்குடி,: பரமக்குடி திரவுபதி அம்மன் கோயில் பூக்குழி திருவிழா கடந்த 23 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று அர்ச்சுனன் - திரவுபதி அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. நாளை மாலை அர்ச்சுனன் தபசு நிலையும், 29, 30 ல் பீமவேசம், அக். 4 ல் மாலை பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெறும். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !