உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழமையான சிம்மேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்!

பழமையான சிம்மேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்!

திருவண்ணாமலை: கேட்டவரம்பாளையத்தில் 1300 ஆண்டு பழமையான, ஸ்ரீ திரிபுர சுந்தரி சமேத ஸ்ரீ சிம்மேஸ்வரர் கோவிலில், பவுர்ணமியன்று  கும்பாபிஷேகம் நடந்தது. கிரிவலப் பாதையும் போடப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தில், கே.ஜி.கோவிந்தராஜன், ராம சரவணன் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !