பூஜையில் வெற்றிலையை எப்படி பயன்படுத்த வேண்டும்?
ADDED :4052 days ago
பூஜை செய்யும்போது தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யும் வெற்றிலையின் காம்புகளைக் கிள்ளிவிட்டே நிவேதனம் செய்ய வேண்டும்.