உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீபத்தை எப்படி அணைக்க வேண்டும்?

தீபத்தை எப்படி அணைக்க வேண்டும்?

காலை மாலை இரு வேளைகளிலும் நாம் ஏற்றி வழிபடும் தீபத்தைக் குளிர்விக்க வாயால் ஊதக் கூடாது. பால் இரு சொட்டு வைத்து ஒளியை அமைதிப் படுத்தலாம் அல்லது பூவால் அணைக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !