உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுவாமியின் பெயரில் அர்ச்சனை செய்யலாமா?

சுவாமியின் பெயரில் அர்ச்சனை செய்யலாமா?

கோயிலில் சாமியின் பெயருக்கு அர்ச்சனை செய்வதை விட, அனைவரும் தங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்வதே நல்லது. ஏனெனில் அர்ச்சனை செய்யும்போது சொல்லும் மந்திரத்தில் சகல பாப - பீடா-பரிகாத்தம் என வரும் இது மனிதனுக்குத் தானே தவிர கடவுளுக்கு அல்ல!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !