கோவில் கொடிமரத்தின் முன் விழுந்து வணங்குவது அவசியமா?
ADDED :4052 days ago
கொடி மரம் என்பது மனதில் எழும் தேவையற்ற ஆசையைக் குறிக்கும். அதனருகில் உள்ள பலிபீடம், தீய ஆசை என்னும் அழுக்கை போக்கும் ஆற்றல் கொண்டது. எனவே, கொடி மரத்தின் முன் விழுந்து வணங்கினால் தேவையற்ற ஆசை நீங்கி நிம்மதி உண்டாகும்.