மஞ்சள் கயிற்றை எந்தெந்த நாட்களில் மாற்றுவது நல்லது?
ADDED :4052 days ago
புதன்கிழமை மிகவும் விசேஷம். தவிர்க்க முடியாத பட்சத்தில் திங்கள், வியாழன், ஞாயிறு ஆகிய நாட்களில் மாற்றலாம்.