உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநீரின் வகை!

திருநீரின் வகை!

புனிதமான பசுஞ்சாணத்தைக் கொண்டு மட்டுமே திருநீரு தயரிக்கப்பட வேண்டும். இப்படித் தயாரிக்கப்படும் திருநீரு இருவகைப்படும். 1. வைதிகவிபூதி. 2. சைவ விபூதி, வேத விதிப்படி செய்யப்படும் யாகங்களில் பொடி செய்யப்பட்ட விபூதியை வைதிக விபூதி என்பர். புத்தியைத் தரக்கூடிய விபூதி இது. சிவசக்தி அடியார்க்கு உரியதாய், சிவ ஆகம விதிப்படி சிவதீட்சை செய்யப்பட்ட அக்னியில் புடமிட்டது சைவ விபூதி ஆகும். இந்த விபூதி பக்தியையும், முக்தியையும் தரவல்லதாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !