இன்றைய சிறப்பு!
ADDED :3648 days ago
புரட்டாசி 23, அக்.10: சனிப் பிரதோஷம், அருணந்தி சிவாச்சாரியார் குருபூஜை, கலியுகாதி, மகாளய பட்சம் 13ம் நாள், புரட்டாசி நான்காம் சனி, சிவாலயங்களில் மாலை 4.30- 6.00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபடுதல், பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல், தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல் சிறப்பைத்தரும்.