உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனைமலை ரங்கநாத பெருமாள் கோவிலில் பூர்த்திம விழா

ஆனைமலை ரங்கநாத பெருமாள் கோவிலில் பூர்த்திம விழா

ஆனைமலை : ஆனைமலை ஸ்ரீதேவி பூதேவி ரங்கநாத பெருமாள் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமை பூர்த்திம விழா நடந்தது. இக்கோவிலில் காலை, 10:.30 மணிக்கு மஹாகணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. சுதர்சன, லட்சுமி, விஷ்ணு, ஆஞ்சநேயர், கருடாழ்வார் ஹோமம் நடத்தப்பட்டது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !