உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வளைகாப்பின் போது, வீட்டுக்கு வரும் பெண்களுக்கு வளையல் கொடுப்பது அவசியமா?

வளைகாப்பின் போது, வீட்டுக்கு வரும் பெண்களுக்கு வளையல் கொடுப்பது அவசியமா?

வளைகாப்பு நடக்கும் பெண்ணிற்கு, மற்ற சுமங்கலிகளின் ஆசி கிடைக்க வேண்டியது அவசியம். ஆசி வழங்கும் பெண்களை மகிழ்விக்கவே வளையல் தரப்படுகிறது. எல்லாரும் மகிழ்ந்திருக்கும் நிகழ்ச்சியே மங்களமாக அமையும். எனவே, அவசியம் கொடுக்க வேண்டும். இதற்கெல்லாம் செலவு கணக்கு பார்க்கக் கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !