உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரசமங்கலம் அகத்தீஸ்வரருக்கு அன்னாபிஷேகம்

அரசமங்கலம் அகத்தீஸ்வரருக்கு அன்னாபிஷேகம்

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த அரசமங்கலம் அகத்தீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி, காலை 10:00 மணிக்கு மூலவர் அகத்தீஸ்வரர், அகிலாண்டேஸ்வரி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து மாலை 6:30 மணிக்கு மூலவர் அகத்தீஸ்வரர் சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. பின், சுவாமி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !