உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விரதங்களும் கிடைக்கும் அருளும்!

விரதங்களும் கிடைக்கும் அருளும்!

என்னென்ன நாட்களில் விரதம் இருந்தால், என்னென்ன பலன் கிடைக்கும் என்று பார்ப்போம்.

பவுர்ணமி - செல்வம் கொழிக்கும்.
அமாவாசை - குடும்ப விருத்தி மற்றும் பிதுர் திருப்தி கிட்டும்.
கிருத்திகை - முருகன் அருள் கூடும்.
ஏகாதசி - மன அமைதி கிட்டும்.
சஷ்டி - சந்ததி பெருகும்.
சதுர்த்தி - ஐங்கரன் அருள் கிட்டும்.
சிவராத்திரி - பாவ விமோசனம் கிட்டும்.
தசமி - வெற்றி கைகூடும்.
வரலட்சுமி கவுரிநோன்பு - தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிட்டும்.
பஞ்சமி - லட்சுமி கடாட்சம் கிட்டும்.
திருவாதிரை - சிவயோகம் கிட்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !