உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதாசிவ பிரம்மேந்திர்!

சதாசிவ பிரம்மேந்திர்!

சதாசிவ பிரம்மேந்திரர் சுவாமிகள் சுமார் 250 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். தஞ்சாவூரில் உள்ள புன்னை நல்லூர் மாரியம்மன் சிலா ரூபத்தை வடிவமைத்தவர் இவர் என்பார்கள். அக்கோயிலில் இவருடைய சுதை வடிவத்தைக் காணலாம். இவருடைய அதிஷ்டானம் கரூர் அருகே உள்ள நெரூரில் அமைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !