உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நட்சத்திர தீபங்கள்!

நட்சத்திர தீபங்கள்!

சுசீந்திரம் தானுமாலயன் கோயிலில் முதல் வழிபாடு தட்சிணாமூர்த்திக்கும், கடைசி வழிபாடு விநாயகருக்கும் நடைபெறுகிறது. இங்கு தாணுமாலயன் சன்னதியருகே 27 நட்சத்திரங்களைக் குறிக்கும் வகையில் 27 தீபங்கள் எப்பொழுதும் எரிகின்றன. அந்தந்த நட்சத்திரக்காரர்கள் அந்தந்த தீபங்களை வணங்குவதால், நினைத்தது நடக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !