உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இன்றைய சிறப்பு!

இன்றைய சிறப்பு!

கார்த்திகை 7, நவ.23: பிரதோஷம், கார்த்திகை முதல் சோமவாரம், கரிநாள், புட்டபர்த்தி பகவான் ஸ்ரீசத்திய சாய்பாபா பிறந்தநாள், சிவாலயங்களில் சங்காபிஷேகம் தரிசித்தல், மாலை 4.30- 6.00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு வில்வமாலை அணிவித்து வழிபடுதல் சிறப்பைத்தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !