உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை

வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை

பண்ருட்டி: பண்ருட்டி திருவதிகை ஸ்ரீ பெரியநாயகி சமேத வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷ பூஜை நடந்தது. பண்ருட்டி அடுத்த திருவதிகை ஸ்ரீ பெரியநாயகி சமேத வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷ பூஜை நடந்தது. பூஜையை முன்னிட்டு நேற்று முன்தினம் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பூஜையில் ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !