உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவிற்கு பிரமாண்ட பந்தல்!

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவிற்கு பிரமாண்ட பந்தல்!

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு, டிசம்பர் 11ம் தேதி வைகுண்ட ஏகாதசி பெருவிழா துவங்குவதை முன்னிட்டு, வெள்ளை கோபுரத்துக்கு, ஆயிரங்கால் மண்டபத்துக்கும் இடையே பிரமாண்டமான பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !