உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குடியிருக்கும் வீட்டைப் பொறுத்தே நம் வாழ்க்கையும் அமையுமா?

குடியிருக்கும் வீட்டைப் பொறுத்தே நம் வாழ்க்கையும் அமையுமா?

உண்மைதான். இதைத்தான் குடியிருக்கும் வீட்டின் ராசி என்றும் கூறுவார்கள். மனையடி சாத்திரப்படி கட்டப்பட்டு விட்டால் அதுராசியான வீடுதான். அதற்காக உண்மை, உழைப்பு, உயர்வு என்ற சிந்தனையில்லாமல் சோம்பேறியாக இருந்து கஷ்டப்பட்டால் வீட்டைக் குறை கூறக்கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !