2016ம் ஆண்டில் சபரிமலை நடை திறக்கும் நாள், சாத்தும் நாள்கள்!
2016 ம் ஆண்டில் சபரிமலை நடை திறக்கும் நாள், சாத்தும் நாள் விபரங்களை திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அறிவித்துள்ளது.
பூஜை திறக்கும் நாள் சாத்தும்நாள்
மகர விளக்கு விழா 30.12.2015 20.1.2016
(மகரவிளக்கு பூஜை 15.1.2016)
மாசி மாத பூஜை 13.2.2016 18.2.2016
பங்குனி மாத பூஜை 13.3.2016 18.3.2016
பங்குனி திருவிழா 14.3.2016 23.3.2016
பங்குனி உத்திர கொடியேற்றம் (14.3.2016)
பங்குனி உத்திரம் ஆராட்டு (23.3.2016)
சித்திரை மாதபூஜை 10.4.2016 18.4.2016
சித்திரை விஷý (14.4.2016)
வைகாசி மாத பூஜை 14.5.2016 19.5.2016
பிரதிஷ்டை தின விழா 13.6.2016 14.6.2016
ஆனி மாத பூஜை 14.6.2016 19.6.2016
ஆடி மாத பூஜை 15.7.2016 20.7.2016
ஆவணி மாத பூஜை 16.8.2016 21.8.2016
திருவோண பூஜை 12.9.2016 16.9.2016
புரட்டாசி மாத பூஜை 16.9.2016 21.9.2016
ஐப்பசி மாத பூஜை 16.10.2016 21.10.2016
சித்திரை ஆட்ட திருநாள் 29.10.2016 30.10.2016
மண்டல கால பூஜை 15.11.2016 26.12.2016
மண்டல பூஜை (26.12.2016)
2016 மகரவிளக்கு பூஜைக்கு நடை திறப்பு 30.12.2016 20.1.2017
அடுத்த மகரவிளக்கு (14.1.2017)